பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 17:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 17

காண்க யாத்திராகமம் 17:9 சூழலில்