பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 18:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 18

காண்க யாத்திராகமம் 18:18 சூழலில்