பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 18:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 18

காண்க யாத்திராகமம் 18:3 சூழலில்