பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 2:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 2

காண்க யாத்திராகமம் 2:14 சூழலில்