பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 2:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 2

காண்க யாத்திராகமம் 2:17 சூழலில்