பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 2:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 2

காண்க யாத்திராகமம் 2:5 சூழலில்