பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 20:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 20

காண்க யாத்திராகமம் 20:11 சூழலில்