பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 21:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 21

காண்க யாத்திராகமம் 21:29 சூழலில்