பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 21:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாக வேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 21

காண்க யாத்திராகமம் 21:36 சூழலில்