பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 21:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 21

காண்க யாத்திராகமம் 21:4 சூழலில்