பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 23:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக்கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 23

காண்க யாத்திராகமம் 23:5 சூழலில்