பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 24:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 24

காண்க யாத்திராகமம் 24:3 சூழலில்