பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 27:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிராகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 27

காண்க யாத்திராகமம் 27:12 சூழலில்