பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 28:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 28

காண்க யாத்திராகமம் 28:26 சூழலில்