பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 30:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 30

காண்க யாத்திராகமம் 30:13 சூழலில்