பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 32:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 32

காண்க யாத்திராகமம் 32:20 சூழலில்