பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 33:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 33

காண்க யாத்திராகமம் 33:8 சூழலில்