பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 34:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 34

காண்க யாத்திராகமம் 34:1 சூழலில்