பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 34:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 34

காண்க யாத்திராகமம் 34:29 சூழலில்