பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 36:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 36

காண்க யாத்திராகமம் 36:32 சூழலில்