பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 36:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 36

காண்க யாத்திராகமம் 36:8 சூழலில்