பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 38:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளின் தூண்கள் நாலு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நாலு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 38

காண்க யாத்திராகமம் 38:19 சூழலில்