பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 4:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 4

காண்க யாத்திராகமம் 4:7 சூழலில்