பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 40:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 40

காண்க யாத்திராகமம் 40:13 சூழலில்