பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 40:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 40

காண்க யாத்திராகமம் 40:9 சூழலில்