பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 6:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 6

காண்க யாத்திராகமம் 6:12 சூழலில்