பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 7:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 7

காண்க யாத்திராகமம் 7:10 சூழலில்