பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 9:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று; எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்;

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 9

காண்க யாத்திராகமம் 9:23 சூழலில்