பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 9:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 9

காண்க யாத்திராகமம் 9:8 சூழலில்