பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 10:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 10

காண்க யோசுவா 10:1 சூழலில்