பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 10:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 10

காண்க யோசுவா 10:39 சூழலில்