பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 14:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 14

காண்க யோசுவா 14:9 சூழலில்