பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 16:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 16

காண்க யோசுவா 16:10 சூழலில்