பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 19:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம் மட்டும் போய், யோர்தானில் முடியும்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 19

காண்க யோசுவா 19:33 சூழலில்