பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 22:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், மகா ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன் வெள்ளி வெண்கலம் இரும்போடும், அநேக வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்கள் சத்துருக்களிடத்திலே கொள்ளையிட்டதை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 22

காண்க யோசுவா 22:8 சூழலில்