பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 23:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிறவழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 23

காண்க யோசுவா 23:14 சூழலில்