பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 23:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 23

காண்க யோசுவா 23:5 சூழலில்