பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 24:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 24

காண்க யோசுவா 24:24 சூழலில்