பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 24:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 24

காண்க யோசுவா 24:31 சூழலில்