பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 24:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, சமுத்திரக்கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர் இரதங்களோடும் குதிரைவீரரோடும் உங்கள் பிதாக்களைச் சிவந்த சமுத்திரமட்டும் பின்தொடர்ந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 24

காண்க யோசுவா 24:6 சூழலில்