பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 24:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு அப்புறத்திலே குடியிருந்த எமோரியரின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்பண்ணுகிறபோது, அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் தேசத்தைக் கட்டிக்கொண்டீர்கள்; அவர்களை உங்கள் முகத்தினின்று அழித்துவிட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 24

காண்க யோசுவா 24:8 சூழலில்