பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 3:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 3

காண்க யோசுவா 3:8 சூழலில்