பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 4:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 4

காண்க யோசுவா 4:7 சூழலில்