பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 5:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 5

காண்க யோசுவா 5:7 சூழலில்