பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 5:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 5

காண்க யோசுவா 5:9 சூழலில்