பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 6:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 6

காண்க யோசுவா 6:25 சூழலில்