பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 7:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 7

காண்க யோசுவா 7:19 சூழலில்