பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 7:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 7

காண்க யோசுவா 7:4 சூழலில்