பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 8:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 8

காண்க யோசுவா 8:34 சூழலில்