பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோபு 1:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 1

காண்க யோபு 1:8 சூழலில்